சைனீஸ் நூடில்ஸ்

0
78

தேவையானவை:

1. அவித்து வடிகட்டிய நூடில்ஸ் -8 அவுன்ஸ்

2. காரட் வெட்டியது -1 கப்

3. சோயா பீன்ஸ் – 1 ஸ்பூன்

4. சமைத்து சிறு துண்டுகளாக வெட்டிய கோழி -1 1/2கப்

5. பச்சை பீன்ஸ் -1 கப்

6. கார்ன் பிளவர் அல்லது மைதா -2 ஸ்பூன்

7. கோஸ்,பல்லாரி நீளமாக வெட்டியது –சிறிதளவு

8. மிளகுத்தூள் -1 ஸ்பூன்

9. உப்பு –தேவையான அளவு

செய்முறை:

1. அவித்து வடிகட்டிய நூடில்ஸ் உடன் சிறிது வெண்ணெய் சேர்க்கவும்.

2. ஒரு கையளவு நூடில்ஸை எண்ணெயில் ப்ரவுன் செய்து அலங்கரிக்கத் தனியே எடுத்து வைக்கவும்.

3. 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி நீளமாக வெட்டி வைத்திருக்கும் காய்களையும் வதக்கவும். உப்பு, மிளகுத்தூள்,உரித்த கோழித்துண்டுகள் சேர்த்து கார்ன்பிளவர் கலந்து காய்கறிகளுடன் சேர்த்து,நூடில்ஸையும் போட்டு கொதி வந்தவுடன் இறக்கவும்.

LEAVE A REPLY