வாஸ் குணவர்தனவின் மனைவி உள்ளிட்ட 7 பேரின் விளக்க மறியல் நீடிப்பு

0
128

ஆயுதங்களை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி பிரியதர்ஷினி பெரேரா உள்ளிட்ட ஏழு பேரையும் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாரு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சியாமலியின் கணவர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் உள்ளிட்ட சிலருக்கு பம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY