ஆசிய மன்றத்தின் உயரதிகாரிகள் இஸ்லாமிய பூர்வீக நூதனசாலைக்கு விஜயம்!

0
132
(அஸ்லம் எஸ்.மௌலானா)
ஆசிய மன்றத்தின் உயரதிகாரிகள் குழு காத்தான்குடியிலுள்ள இஸ்லாமிய பூர்வீக நூதனசாலையை நேற்று முன்தினம் பார்வையிட்டுள்ளனர்.
ஆசிய மன்றத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிட பிரதிநிதி, ஏ.ஜொஹான் ரொபட், ஆசிய மண்றத்தின் பணிப்பாளர் கலாநிதி கோபகுமார் தம்பி, செயற்திட்ட நிபுனர் எம்.ஐ.எம்.வலீத் உள்ளிட்டோரே இந்த பூர்வீக நூதனசாலையை பார்வையிட்டனர்.77ef92f0-df58-442a-a28b-5c35a9f8303f 2443ebcc-432a-4383-8881-df784da19e6f 9444cda2-ddca-4b0f-8fb4-a24a97052df0 98275d5d-4350-4a17-a914-4a6250260b10

LEAVE A REPLY