பதில் பிரதம நீதியரசராக நீதிபதி சந்திரா ஏக்கநாயக்க நியமனம்

0
120

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நீதிபதி சந்திரா ஏக்கநாயக்க பதில் பிரதம நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

LEAVE A REPLY