பசில் ஆணைக்குழு முன் ஆஜர்

0
146

அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று (08) ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக இன்று காலை 10 மணியளவில் அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்காகவே முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY