சீமெந்து தொழிற்சாலை ஊழியர்கள் ஐஎஸ் போராளிகளால் கடத்தல்!

0
139

லெபனானின் கிழக்கு டமஸ்கஸ் பகுதியில் சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரிந்துகொண்டிருந்த 300 சிரிய தொழிலாளர்களை ஐஏஸ் போராளிகள் கடத்தி சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை தொடக்கம் 250 தொழிலாளர்களை காணவில்லை என உள்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் குறித்த நிறுவனம் அந்நாட்டு கைத்தொழில் அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

காணாமல் போயுள்ள தொழிலாளர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அந்நிறுவன அதிகாரிகள் கவலை  வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY