(Poem) விக்காத பீடியா

0
86

Chair -இதில் இருப்பவர் எந்த வேலையும் ‘செய்யார்’ என்பதால் செயார் எனப் பெயர் வந்தது.

Mango -மாம்பழத்துப் பூச்சி திருப்பித் திருப்பி வாறது போல கோபித்துக் கொண்டு போன ஆம்புளயும் (Man-go) திரும்பி வருவாரு என்பதால் இந்தப் பேர் வந்தது.

கத்தி – அத்தான் ‘கத்தி’னால் அடுப்படியில் ஆயுதப் போராட்டம் வெடிக்கும் என்பதனால் கத்தி, கத்தி என்று அழைக்கப்படும்.

மீன் -மின்(சாரம்) மாதிரி அடிக்கடி வெட்டப் படுவதால் மீன் என்று பெயர் வந்தது.

சுவர் – புது சுவரிலும் போஸ்டர் ஒட்டப் படுவது sure என்பதால் சுவர் என்று அழைக்கப் படுகிறது

மத்தள – மாறி மாறி மத்தளம் போன்று அடி படுவதால் மத்தள என்று பெயர் வந்தது

Water – வெயில் கூடி வாட்டமான நேரத்தில் அருந்தப் படுவதால் ‘வாட்ட’ர் என்று அழைக்கப்படும்

(நிஷவ்ஸ )

LEAVE A REPLY