ஊதியம் தருவதாக சொல்வது நகைப்புக்குரியது : கெய்ல்

0
174

டேரன் சமி மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் சபையைப் பற்றி வெளிப்­ப­டை­யாக பேசி­ய­தற்கு சக வீரர் கிறிஸ் கெய்ல் ஆத­ரவு அளித்­துள்ளார்.

இ–20 உல­கக்­கிண்ண இறுதிப் போட்டி முடிந்த பிறகு நடந்த பரி­ச­ளிப்பு விழாவில் மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமி தனது ஆதங்­கத்தை கொட்டித் தீர்த்தார்.

இந்­நி­லையில் டேரன் சமி கிரிக்கெட்வாரி­யத்தைப் பற்றி பேசி­யது 100 சத ­வீதம் சரி­யா­னது என்று சக வீரர் கிறிஸ் கெய்ல் தெரி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்­பாக இன்ஸ்­டா­கிராம் சமூ­க­வ­லை­த­ளத்தில் குறிப் ­பிட்­டுள்­ள­தா­வது,

”டேரன் சமி கிரிக் கெட் சபையை பற்றி பேசி­ய­தற்கு நான் 100 சத­வீதம் ஆத­ரவு அளிக்­கிறேன். நாங்கள் சிர­மப்­ப­டு­வது உண்மை தான்.

மேலும், நல்­ல­வே­ளை­யாக பரிசுத் தொகை கிடைத்­தது. கிரிக்கெட் சபை ஊதியம் தருவதாக கூறுவது எல்லாம் ஒரு நகைச்சுவைதான் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY