நாட்டில் நேற்று ஐஸ் பந்து மழை

0
266

மத்திய மலைநாட்டுக்கு உட்பட்ட தியத்தலாவை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில், நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் சுமார் 15 நிமிடங்கள் ஐஸ் மழை பெய்துள்ளது.

இரச கற்பூரப் பந்துகள் அளவில் ஐஸ் கட்டிகள் விழுந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

#ET

LEAVE A REPLY