பனாமா ஆவணக்கசிவில் இலங்கை அரசியல்வாதிகள் மூவர் உள்ளனர்: ரஞ்சன் ராமநாயக்க

0
144

பனாமா ஆவணக்கசிவில் இலங்கையைச் சேர்ந்த மூன்று அரசியல்வாதிகளின் பெயர்களும் உள்ளதாக, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதில் இலங்கையின் முன்னாள் தலைவர்களும் அதில் அடங்குவதாகவும், குறித்த கள்வர்கள் யார் என்பதை விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் அவர் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

-VK-

LEAVE A REPLY