புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

0
254

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் மூன்று அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.

லக்‌ஸ்மன் செனவிரத்ன (ஐ.ம.சு.மு.), பாலித தேவரப்பெரும (ஐ.தே.க), மனுஷ நாணயக்கார (ஐ.ம.சு.மு) ஆகியோரே இன்று (06) பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

1. லக்‌ஸ்மன் செனவிரத்ன – விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சர்

2. பாலித தேவரப்பெரும – உள்விவகாரம், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார பிரதி அமைச்சர்

3. மனுஷ நாணயக்கார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்

#Thinakaran

LEAVE A REPLY