(Poem) பலாய் மொழிகள் -ii

0
99

பனாமாவில் போட்டாலும் பார்த்துப் போடு
உள்ளவனுக்கு ஒரு பேங்கில் கணக்கு
இல்லாதவனுக்கு இண்டனெட் முழுக்கக் கணக்கு
ஒன்லைன் கொச்சிக்காய் உறைப்புக்குதவாது
திரைகடல் ஓடியும் ஹெரோயின் கடத்து
கேட்காததால் கெட்டது கடன்
Game requestல் கெட்டது friend
செல்பி பழகிய கையும்
சிரங்கு வந்த விரலும்
சும்மா இராது.
கூரகல உடைக்கப் போன பேய்
ஊருக்குள்ள உதை பட்டிச்சாம்
இனாமாகக் கொடுத்த பணம் இரட்டிப்பாகும்
பனாமாவில் போட்ட பணம் பப்ளிக்காகும்
WiFi password களவெடுத்து
வட்ஸ் அப்ல பயான் அனுப்பினாராம்

(நிஷவ்ஸ்)

LEAVE A REPLY