வேப்பிலை மரத்துடன் மோதியது மோட்டார் சைக்கிள்: மூவர் உயிரிழப்பு

0
213

கெகிராவை, சேனுபுர பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மாலை 5.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், வேப்பிலை மரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 27, 32 மற்றும் 43 வயதுடைய சேனபுர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவரால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் மரத்தில் மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

#Adaderana

LEAVE A REPLY