தந்தூரி சிக்கன் செய்வது எப்படி

0
273

தேவையானவை :

1. கோழி -1

2. எலுமிச்சம்பழம் -2

3. தயிர் -6 மேசைக்கரண்டி

4. சிகப்பு பவுடர் -¼ தேக்கரண்டி

5. டால்டா -25கிராம்

6. மிளகுத்தூள்,உப்பு தேவையானது

-செய்முறை-

1. கோழியை தொல் உரித்து பெரிய துண்டுகளாக வெட்டி முள் கரண்டியால் நன்றாக குத்தி எலுமிச்சம்பழகச்சாறு பிழிந்து, தயிர்,மிளகுத்தூள்,கலர் பவுடர் கலந்து 6 மணி நெரம் ஊற வைக்கவும்.

2. சுத்தமான கம்பியில் குத்தி தணலில் சுட்டு எடுக்கவும்.

3. ஒரு ப்ளேட்டில் டால்டா ஊற்றி ஒவ்வொரு கறியாக சுடவும் ஒரு முறை சுட்டக் கறியை பிரட்டி மறுபடியும் கம்பியி;ல் மாட்டி கறியை நன்றாக எல்லா பக்கமும் வேக விடவும்.

4. இதே போல் மற்ற எல்லாக் கறித்துண்டுகளையும் தயாரிக்கவும்.

LEAVE A REPLY