பனாமா பேப்பர்ஸ் எதிரொலி: ஐஸ்லாந்து பிரதமர் ராஜினாமா

0
111

ஐஸ்லாந்தின் பிரதமர் சிக்மண்டர் டேவிட் கன்லோக்ஷன் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

பணப்பதுக்கல்கள் தொடர்பான ‘பனாமா பேப்பர்ஸ்’ விவகாரத்தில் பிரதமர் சிக்முண்டரின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதையடுத்து அவர் ராஜினாமா செய்ய வேண்டுமென ஐஸ்லாந்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இந்நிலையில் பிரதமர் பதவியிலிருந்து இன்று தான் ராஜினாமா செய்வதாக சிக்மண்டர் டேவிட் கன்லோக்ஷன் அறிவித்துள்ளார்.

#MetroNews
#PanamaPapers

LEAVE A REPLY