காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் 11 ஆவது மாபெரும் இரத்ததான நிகழ்வு

0
245

(ஜுனைட் எம்.பஹ்த்)

Dharul Atharகாத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் 11 ஆவது மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17.04.2016 ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணி முதல் பி.ப 2.00 மணிவரை காத்தான்குடி ஜாமிஉல் அதர் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

இவ் இரத்ததானம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உதிரம் வழங்கி உயிர்காத்து எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்தியை பெறுவோமாக.

பெண்களுக்கும் விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

“எவரொருவர் ஓர் உயிரை வாழவைக்கிராறோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவராவார்.” (அல் குர்ஆன் 5:32)

blood 2016

LEAVE A REPLY