அசாம், மேகாலயாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

0
90

இந்தியாவில் காரோ குன்று பகுதியில் பிற்பகல் 1.12 மணியளவில் மையம்கொண்ட 5.4 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் அசாம் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY