கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் சிலர் வைத்தியசாலையில் அனுமதி

0
174

கிழக்கு பல்கலைகழக வளாகத்தில் இன்று காலை உணவு உட்கொண்ட மாணவிகளில் 11 பேர் உணவு ஒவ்வாமையின் காரணமாக ஏறாவூர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY