ஜி.எல்.பீரி­ஸ் போன்ற அறிவார்ந்த மனிதர்களை அரசாங்கம் அவமரியாதை செய்கின்றது: நாமல் ராஜபக்ஷ

0
131

அண்மையில் சாவகச்சேரியில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரி­ஸிடம் 21/2 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அதிருப்தி வௌியிட்டுள்ளார்.

பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரி­ஸ் போன்ற உயர்ந்த அறிவார்ந்த நபருக்கு இவ்வாறு அவமரியாதை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாகவும், இது அவ்வாறு செய்வது நல்லதல்ல என தங்காலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY