(முஹம்மது சாதிக்) ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம்

0
267

நேற்று மாலை மூதூர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வபாத்தான காத்தான்குடி-02, சரீப் புரக்டர் விதியைச் சேர்ந்த முஹம்மது சாதிக் அவர்களின் ஜனாஸா தொழுகையை இன்று இரவு 10 மணிக்கு காத்தான்குடி-03, மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெறும்.

“அன்னாரின் மறுமை வாழ்க்கை சிறப்பானதாக அமைய நாமும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வோம்”

LEAVE A REPLY