மீன் வியாபாரிகளுக்கு மாகாண சபை உறுப்பினர் வாழ்வாதார உதவி

0
128

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தொடங்கியுள்ள வீடு வீடாகச் சென்று மக்கள் குறை கேட்கும் வீதிக்கு ஒரு நாள் விஜயத்தின்போது திங்களன்று மீன் வியாபாரிகளைத் தேடிச் சென்று வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார்.

பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இரு மீன் வியாபாரிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள், தராசுகள், மற்றும் கத்திகள் போன்றவை வழங்கப்பட்டன.

LEAVE A REPLY