விடுமுறை 8 ஆம் திகதி ஆரம்பம்

0
199

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் முதலாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 08ஆம் திகதி மூடப்பட்டு 25ஆம் திகதி திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 11ஆம் திகதியன்று விடுமுறை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY