ஏமன் பிரதமர் திடீர் நீக்கம்

0
141

நேற்று பின்னிரவு ஏமன் நாட்டில் நடைபெற்ற அதிரடி அரசியல் மாற்றமாக காலித் பஹா-வை பதவியில் இருந்து நீக்கம்செய்த அதிபர் மன்சூர் ஹாதி, அஹமத் ஒபைட் பின் டக்ர் என்பவரை புதிய பிரதமராக அறிவித்துள்ளார்.

இதேபோல், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சாலேவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவந்த முன்னாள் ராணுவ தளபதி அலி மோஹ்சென் அல் அஹ்மர் என்பவரை ஏமன் நாட்டின் துணை அதிபராக நியமித்தும் அபட் ரப்போ மன்சூர் ஹாதி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY