(Photo update) கொழும்பு பிரதான வீதியில் விபத்து: சாரதி படுகாயம்

0
99

(அபூ மொலினா)

கொழும்பு பிரதான வீதியில் பொல்காவல எனும் இடத்தில் டிப்பர் ரக வாகனமும் எல்ப் ரக வாகனமும் ஒன்றை ஒன்று மோதியதால் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து பிற்பகல் நேரத்தில் இடம் பெற்று உள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் மோதிய டிப்பர் ரக வாகனம் வண்டியின் கட்டுபாட்டை இழந்து மரம் ஒன்றின் மீது மோதியுள்ளது. எல்ப் ரக வாகனம் வீதியில் தலை கீழாக பிரண்டது என அவர் தெரிவித்தார்.

மேற்படி இரு வாகனத்தில் பயணித்த சாரதி இருவரும் பலத்த காயங்களுக்கு மத்தியில் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0de48c39-6f3d-45ef-9ace-1f24b248e6cf 7c0b5cbd-107b-4fb1-87ef-02699466480d 378e73b7-8b82-43a2-8a7a-d1afd68d9ffd 5658b716-d91b-4eb5-b7a3-7b54cfb48b47 37660b1a-6751-40f1-bfb5-4d454d4691ad 40774f84-33b7-4f9d-b443-00a9b04b0df3 97906bb2-20a7-4044-be5b-325f414d7bce b623b324-52ac-49ff-843c-ae4190dc9652 c5d7adca-ae64-4041-97b9-c7264ad8aa9f c328576d-106a-4071-ad20-32734187c978 (1) c328576d-106a-4071-ad20-32734187c978

LEAVE A REPLY