(Photo) சஊதியில் கோர விபத்து; 15 பேர் மரணம்

0
380

சவுதி அரேபியா காமிஸ் மிஷைட் பிரதேசத்தில் நேற்று (02) இடம்பெற்ற கார் விபத்தில் பதினைந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மேலும் இருவர் காணமடைந்துள்ளனர்.

Saudi Car Accident 1 Saudi Car Accident

LEAVE A REPLY