முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பகல் போசன விருந்து

0
144

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்காக உழைத்த பாலமுனையின் முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்த மாநாட்டின் ஏற்பாட்டாளரும் அட்டாளைச்சேனை பிரேதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.எ .அன்சீலின் ஏற்பாட்டில் நேற்று பாலமுனை பொது மைதானத்தில் பகல் போசன விருந்து நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கட்சியின் ஆதரவாளர்களுடன் அலாவுவதை படங்களில் காணலாம்.

unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed

LEAVE A REPLY