ஓட்டமாவடி ஆதம்பாவ முஹம்மது ஹனீபா என்பவரை காணவில்லை

0
173

(M.T. ஹைதர் அலி)

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் ஓட்டமாவடி – 01, புலியடி வீதியைச் சேர்ந்த, ஆதம்பாவா முஹம்மது ஹனீபா என்பவரை கடந்த 20 நாட்களாக காணவில்லை.

57 வயதுடைய இவர் 5 பிள்ளைகளின் தந்தையாவார். இவரின் குடும்பத்தினர் இவரை காணவில்லை என வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, மிகவும் கவலையுடனும் காணப்படுகின்றனர். இவரை யாரும் கண்டால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்.

தொடர்புகளுக்கு…

அஸ்பாக் (மகன்) 075-6247874
சியாஸ் அஹமட் (உறவினர்) – 077-4508624, 075-4337270

0057c390-1dc3-465f-a226-e169c11eae35

LEAVE A REPLY