வாகரை பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம்

0
134

வாழைச்சேனை நிருபர்

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாமானது 30.03.2016ஆம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இவ் முகாமில் 22 இரத்த வழங்குனர்கள் கலந்து கொண்டனர்.

இவ் நிகழ்வில் இரத்த வங்கியின் எம் ஓ வைத்தியர் யூ.எச் வாரியபொல, டீ.ஜெயராஜ், இரத்த வங்கி பொறுப்பாளர் மற்றும் தாதியர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

20160330_103750 20160330_104022 20160330_102830 (1) 20160330_102830

LEAVE A REPLY