(Flash) 101 கிலோ ஹெரோய்ன் போதைப் பொருளுடன் 11 வௌிநாட்டு பிரஜைகள் கைது

0
73

தெற்கு கடற்பரப்பில் 101 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவரும் ஈரான் பிரஜைகள் 10 பேரும் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் பேதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

படகு மூலமாக இவற்றை இலங்கைக்கு கொண்டு வந்துகொண்டிருக்கும் போது இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY