அமைச்சா் சுவாமிநாதனின் அமைச்சின் அலுவலகமொன்றுக்கு மாதந்தம் 30 இலட்சம் வாடகை: கணக்காளா் மாஹிர் எதிா்ப்பு

0
130

அஷ்ரப் ஏ சமத்

மீள்குடியோற்றம் ,சிறைச்சாலைகள், ஹிந்து கலாச்சார அமைச்சின் அலுவலகமொன்றுக்கு கொள்ளுப்பிட்டியில் உள்ள LEEDONS BUILDERS PVT Lte. சொந்தமான கட்டிடத்தில் ஒரு பகுதியை மாதாந்த வாடகையாக 30,537.000 பெறுவதற்கு அம் அமைச்சின் கணக்காளா் மாஹிர் எதிா்ப்பை தெரிவித்துள்ளாா்.

இவ் விடயம் சம்பந்தமாக அமைச்சின் கணக்காளா் ஏ.எம் மாஹிர் இவ் வாடகை ஒப்பந்தத்தை செய்ய முடியாது எனவும் அமைச்சர் சுவாமிநாதன் அமைச்சின் செயலாளர் மற்றும் பொது நிருவாக அமைச்சின் செயலாளருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளாா். மாதாந்தம் அரச நிதி 30 இலட்சம் ருபா தணியாா் கட்டிடமொன்றுக்கு வாடகையாக செலுத்த தான் உடன் பட வில்லை எனவும் அவா் அறிவித்துள்ளாா்.

LEAVE A REPLY