தற்கொலை அங்கி விவகாரம்: ஜீ.எல்.பீரிஸிடம் விசாரணை

0
318

யாழ். சாவகச்சேரி மரவன்புலோ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கிகள், உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்ட கருத்து குறித்து, அவரிடம் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் எதிர்வரும் நாட்களில் இந்த விசாரணை நடத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY