100–வது சிக்சரை நெருங்கும் கெய்ல்

0
161

20 ஓவர் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர் அடித்தவர்களில் கிறிஸ்கெய்ல் முதலிடத்தில் உள்ளார். அவர் சமீபத்தில் நியூசிலாந்து வீரர் மேக்குல்லமை (91 சிக்சர்) முந்தினார்.

கிறிஸ்கெய்ல் தற்போது 100–வது சிக்சரை நெருங்கி உள்ளார். அவர் 98 சிக்சர்கள் அடித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் 2 சிக்சர்கள் அடிப்பதன் மூலம் அவர் 100 சிக்சர்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை பெறுவார்.

LEAVE A REPLY