(Poem) யாருக்காக இது யாருக்காக

0
122

இங்கிலாந்து பைனல் வந்தது
-நேற்று
நியூசிலாந்து இடையில் நின்றது
எங்கள் டீமு நாடு வந்தது-அந்த
பச்சை டீமும் பறந்து போனது
-யாருக்காக இந்த கப் யாருக்காக

கெயிலின் டீம் பைனல் வருமா -நாளை
தோணி கவிழ்த்து கோழி விரட்டுமா
கடந்த போன மெட்ச் முடிவுகள் -நமக்கு
கடுப்பைத் தந்து கன்றாவியானது.
-யாருக்காக இந்த கப் யாருக்காக

அம்பயாரின் தீர்ப்பு என்பது
-சிலர்க்கு
ஆத்திரத்தை வரவழைப்பது
நம்பியாராய் சில அம்பயார்-தன்
நாடு வெல்ல சேர்ந்து ஆடுறான்.
-யாருக்காக இந்த கப் யாருக்காக

(நிஷவ்ஸ் )

LEAVE A REPLY