ஓய்வுக்கு பின் டேவிட் பெக்காம் செய்யும் வேலை இதுதான்

0
211

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் டேவிட் பெக்காம் ஓய்வு பெற்ற பின்னரும் அவருக்கு உள்ள மவுசு சற்றும் குறையவில்லை.

20 ஆண்டுகளாக கால்பந்து உலகை கலக்கிய டேவிட் பெக்காம் கடந்த 2013ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இவருக்கு 3 மகன்களும் 1 மகளும் உள்ளனர். இவர் தனது குழந்தைகளிடம் அளவில்லாத பாசம் காட்டுபவர்.

தற்போது ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் தனது முழு நேரத்தையும் அவர்களுக்காகவே செலவழித்து வருகிறார்.

இந்நிலையில் ”டேவிட் பெக்காம் தன்னுடைய 5 வயதான மகள் ஹார்பர் செவனின் பொம்மைகளுக்கு உடை தைத்துக் கொண்டிருப்பது” போன்ற புகைப்படத்தை அவரது மனைவி விக்டோரியா இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

LEAVE A REPLY