வெளிநாட்டு பெண்ணின் பயணப்பையை திருடிய 4 பாடசாலை மாணவர்கள் கைது

0
127

வெளிநாட்டு பெண்ணின் பயணப்பையை திருடிய 4 பாடசாலை மாணவர்கள் பண்டாரவளை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (30) மாலை கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஹாலிஎல பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் 14 மற்றும் 15 வயதிக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(NF)

LEAVE A REPLY