புகையிரத நேர அட்டவணைக்கு எதிர்ப்பு

0
174

புகையிரத நேர அட்டவணை நாளை முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த வேளையில் இதற்கு பயணிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அட்டவணை காரணமாக கடமைக்கு சமூகமளிப்பது தாமதமாகும் என புகையிரத பயணிகள் தெரிவித்துள்ளனர் எனினும் களனிவெலி பாதையை தவிர்த்து மற்றைய பாதைகளில் நாளை முதல் செயற்படுத்த புகையிரத திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY