(Photos) காத்தான்குடி பிரதான வீதியில் விபத்து!

0
1333

(முகம்மது பயாஸ்)

காத்தான்குடி பிரதான வீதி அந்நாஸர் வித்யாலயம் முன்பாக வேன் ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை.

மஞ்சல் கடவையில் மாணவர்கள் கடப்பதற்கு முயன்ற வேளை, வேனில் வந்தவர் வாகனத்தை நிறுத்தி அவர்களுக்கு வழிவிட நேரிட்ட வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கில் மோதியே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.

இது தொடர்பாக போக்குவரத்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

32b1ca76-ff33-4fa7-a460-e50c01591da9 797c1e37-c27a-4410-bb42-7b300f7595ef dd7d8755-3e51-4239-a323-205dbdef8784

LEAVE A REPLY