மற்றுமொரு மின்மாற்றியில் திடீர் தீ

0
304

கொழும்பு பம்பலபிட்டிய – லோரிஸ் வீதி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றியில் இன்று காலை திடீரென தீப்பிடித்துள்ளது.

இரு தீயணைப்பு வாகனம் அந்த இடத்திற்கு அனுப்பட்ட போதிலும் அந் நேரத்தில் பிரதேச மக்கள் தீயை அணைத்துள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரியவருகின்றது.

LEAVE A REPLY