தாருஸ்ஸலாம் குர்ஆன் கலாசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சி

0
166

அஹ்மத் இர்ஷாத்

தாருஸ்ஸலாம் குர்ஆன் கலாசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், இலவசமாக அல்-குர்ஆன், குர்ஆன் பை, அடையாள அட்டை விநியோகம், கலாசாலை ஆசிரியர்களை கௌரவித்தல் என்பன 25.03.2016 வெள்ளிக்கிழமை கலாசாலை முற்றத்தில் கலாசாலையின் தலைவர் மௌலவி AUM. நளீம் (ஸலாமி), அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இதில் பிரதம அதிதிகளாக மட் காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலய அதிபர் AG. பிர்தௌஸ் அவர்களும், முஸ்லிம் சமய திணைக்களத்தின் இணைப்பாளர் அஷ்-ஷெய்க் ஜூனைட் (நளீமி) அவர்களும் ஏனைய அதிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறித்த நிகழ்வினை கலாசாலையின் நிர்வாக உறுப்பினர் Mi.அஸ்பாக் அவர்கள் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

3775529a-0b3f-4c3a-a8f6-4c701e9fc394 bbc7cbf2-206e-4e09-94b0-3b43b48820c8 d1d5885a-98fe-4f82-9419-3f0ea539e71d

LEAVE A REPLY