(Photo Update) இலவச உம்ரா சேவையை பெற்ற 100 பேர் மக்கா நோக்கி புறப்பட்டனர்

0
105

ஹிரா பெளண்டேசனின் முயற்சியால் பள்ளிவாயலில் கடமையாற்றும் 100 இமாம்கள் மற்றும் கதீப்மார்களை உம்ராவுக்கு வழியனுப்பிவைக்கும் நிகழ்வு இன்று பண்டாரநாயக்க சர்வேதச விமான நிலையத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மீள் குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும் ஹிரா பெளண்டேசன் தலைவருமான MLAM ஹிஸ்புழ்ழாஹ் மற்றும் இராஜாங்க அமைச்சர் AHM பொளசி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர் .

புனித மக்கமா நகருக்கு வருகை தரும் முஅத்தின்கள் இமாம்களை ஹிரா பொளண்டேசன் செயலாளர் ALM மும்தாஸ் மதனி வரவேற்பார்.

image image image image image

LEAVE A REPLY