(Flash) அறிவிக்கப்பட்ட மின்வெட்டு இல்லை; அரசு திடீர் அறிவிப்பு!

0
38

நாளொன்றுக்கு மூன்று மணித்தியால மின் வெட்டை இலங்கை மின்சார சபை இன்று அறிவித்துள்ளது.

இந்த மின் வெட்டு இன்று முதல் இம்மாதம் 31 ம் திகதி வரை அமுல் படுத்தப்படவுள்ளது.

Update:

இந்நிலையில் குறித்த மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என சற்று முன்னர் அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY