கோதபாய, சமால் ஆகியோரை பிரதமர் வேட்பாளராக போட்டியிடச் செய்ய மஹிந்த விரும்பவில்லை: எஸ்.பி .திஸாநாயக்க

0
128

போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் சபாநாயகர் சமால் ராஜபக்ஷ ஆகியோரை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவர்களினதும் பெயர்கள் பிரதமர் வேட்பாளர்களுக்காக பரிந்துறைக்கப்பட்டன. எனினும், இந்த யோசனைக்கு மஹிந்த ராஜபக்ஷ இணங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY