மஜீத் றப்பானி மற்றும் அவரது மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!

0
1401

காத்தான்குடியில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் தந்தை மஜீத் (றப்பாணி) மற்றும் வளர்ப்புத் தாய் மும்தாஜ் ஆகியோர்களுக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பதில் நீதவான் கன்னனினால் எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதிவரை இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY