அரைஇறுதியில் ஒரே ஆசிய அணி

0
97

20 ஓவர் உலக கிண்த கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஒவ்வொரு உலக கிண்ணத்திலும் குறைந்தது 2 ஆசிய அணியாவது அரைஇறுதிக்கு வந்து விடும்.

ஆனால் இந்த முறை தான் ஆசிய அணிகளின் ஆதிக்கம் வெகுவாக தளர்ந்து போய் இருக்கிறது. அதுவும் இந்த உலக கிண்ண ஆசிய கண்டத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடப்பு உலக கிண்ண தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 ஆசிய அணிகள் களம் கண்டன. இதில் இந்தியா மட்டுமே அரைஇறுதிக்கு முன்னேறி ஆசிய கண்டத்தின் கவுரவத்தை காப்பாற்றி இருக்கிறது.

LEAVE A REPLY