(Photos) வறட்சியின் பின்னர் நாட்டில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை

0
363

நாட்டில் நிலவிய கடும் வறட்சியின் பின்னர் இன்று குருநாகல் மாவட்டத்தில் ரிதிகமயிலும், அம் மாவட்டத்தில் சில பகுதிகளிலும் மின்னலுடன் கூடிய மழை தற்பொழுது பெய்து கொண்டிருக்கின்றது. நாட்டில் கடும் வெப்பம் நிலவுகின்ற வேலையில் குருநாகல் மாவட்டத்தில் தான் 38 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியதாகவும், நாட்டில் அதி கூடிய வெப்ப நிலை குருநாகலில் தான்  பதிவாகியதாகவும் அறிய முடிகின்றது.

மேலும் வானிலை அறிக்கை மையம் மே மாதங்களிலே மழை பெய்யலாம் என அறிக்கை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

-முஹமட் அல் நஹ்யான்-

image

image

image

image

image

image

image

LEAVE A REPLY