அனைத்து விமானங்களையும் சோதனையிடத் தீர்மானம்

0
183

இலங்கைக்கு வரும் அனைத்து விமானங்களையும் முழுமையாக சோதனைக்கு உட்படுத்த இலங்கை விமானப் படை தீர்மானித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் நிலவும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள நேற்று விமான நிலையத்தைக் கண்காணித்தார்.

பிரஸெல்ஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இலங்கையின் விமான நிலைய பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தமது இறுதியான தாக்குதல் அல்லவென ISIS ஆயுததாரிகள் அறிவித்தமை மற்றும் இலங்கைக்குக் கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் காரணமாகவே பாதுகாப்புத் தொடர்பில் கவ

LEAVE A REPLY