அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பாராளமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் வைபவம்

0
138

வாழைச்சேனை நிருபர்

இன்று காலை முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியில் ஊர்மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பாராளமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் வைபவத்தில்,தையல் பயிற்சியினை நிறைவு செய்த யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன்,கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃரூப், புத்தளம் மாவட்ட தேசியப்பட்டியல் பாராளமன்ற உறுப்பினர் நவவி, லக்சல நிறுவனத்தின் தலைவர் இஸ்மாயில் , கிண்ணியா நகரசபை.தவிசாளர் ஹில்மி மஃரூப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

4a1ae188-62a4-4c0b-8abc-0dc32b9b67f3 746b1f22-5d1e-423c-a484-83c6b85500fa cc752b75-62b6-466a-a8a5-9ff62cb40de6

LEAVE A REPLY