பிரஸ்சல்ஸ் நகரில் மேலும் இரு வெடிப்பு சம்பவம் : பதற்றத்தில் மக்கள்

0
165

பிரஸ்சல்ஸ் நகரில் மேலும் இரு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரஸ்சல்ஸ் நகரில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் இன்று முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே மேலும் இரு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சேத விபரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில் அங்கு பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY