சான்றிதழ் வழங்குதல் மற்றும் கொளரவிப்பு விழா – 2016 நேரடி வீடியோ காட்சி

0
198

இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் இஸ்லாமிய முன்மாதிரிப்பாடசாலையில் கல்விகற்று வெளியேறிய ஆண் மற்றும் பெண் மாணனவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் நீண்டகாலமாக கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கொளரவிப்பு நிகழ்வும் தற்போது காத்தான்குடி கடற்கரையில் உள்ள தாருல் அர்கம் இஸ்லாமிய அறிவூட்டல் மைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிகழ்வினை நேரடியாக இணையதளத்தில் காண www.cigsailan.org இணைதயத்தினை நாடவும்.

LEAVE A REPLY