கதுருவெலையில் தீ விபத்து

0
176

கதுருவெலை பிரதான வீதியில் அமைந்திருக்கும் மின் உபகரண விற்பனை நிலையம்(POLONNARUWA ELECTRICALS) நேற்று இரவு 2:00 மணியளவில் மின் ஒழுக்கு காரணமாக தீப்பிடித்துக் கொண்டது.

நான்கு மாடி கட்டிடங்களை கொண்ட இவ்வியாபார நிலையத்தின் மேல் மூன்று மாடிகளுக்கும் தீ பற்றிக்கொண்டதில் அங்கிருந்த அத்தனை மின் சாதன பொருட்களும் எரிந்து பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. எவருக்கும் எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை.

-அபூ அம்னா-

LEAVE A REPLY